கே.ஜி.எப் குழு செய்த காரியத்தால் கடுப்பான சூர்யா ரசிகர்கள்.! அப்டி என்னதான் நடந்தது.?!
நேற்று முழுவதும் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருந்தனர். ஏன் என்றால் தற்போது சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். பாலாவின் கடைசி