அப்படி படமே வந்ததில்லை!- ஆண்டவரையே கவலைபட வச்சிட்டீங்களேப்பா..
அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.இப்படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாசர், கே.எஸ்.ரவிக்குமார், பானுப்பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த