நாங்க எடுக்குற நல்ல படங்களை பாக்காதீங்க.. மஞ்சுமெல் பாய்ஸ் பாருங்க!.. சமுத்திரக்கனி காட்டம்!.
தமிழ் திரையுலகில் சமூக அக்கறை கொண்ட இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் சமுத்திரக்கனி. இவர் படங்களில் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் அனல் தெறிக்கும். சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்,