தளபதி விஜய்
-
ஆலியா பட்? கியாரா.? முடிவு நம்ம தளபதி கையில் தான் போல.!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் விறுவிறுப்பாக ரிலீசுக்கு ரெடி ஆகி வருகிறது. இந்த திரைப்படம் ஏப்ரல்-14 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது. தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தைசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழித் திரைப்படமாக உள்ள ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏப்ரல் மாதம்…
-
இதெல்லாம் நியாயம் தானா.?! விஜய் செய்த காரியத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்.!
தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பவர் ரசிகர்கள் மன்ற விஷயங்களை அவ்வப்போது கேட்டு அறிந்து கொள்வார். தனது ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து புகைப்படங்கள் கூட எடுத்துக் கொள்வார். ஆனால், தளபதி விஜய் இடம் ஒரு பழக்கம் உள்ளது. அதாவது, தன்னிடம் யாரேனும் புகைப்படம் எடுக்கு எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் அப்போது எடுத்துக்கொள்வார். அது எந்த பிரபலமாக இருந்தாலும் சரி உடனே சம்மதித்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால், ஒரு கண்டிஷன் கூறிவிடுவார். அதாவது, தற்போது உள்ள…
-
இதெல்லாம் நம்பலாமா வேண்டாமா தெரியலே.! இணையத்தில் உலவும் மர்மங்கள்.!
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின், அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளி வரும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்படி, பீஸ்ட் படத்தின் #ArabicKuthu எனும் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 14-ஆம் வெளியாகிறது என அறிவித்தது. இதனை படக்குழு வெளியிட்ட அடுத்த செக்ண்ட் NO-1 ட்ரெண்ட்ங்கில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தளபதி…
-
தளபதி விஜய்க்கு இப்படி ஒரு திறமையா?! கணக்கு போட ஆரம்பித்த ரசிகர்கள்.!
தளபதி விஜய் தற்போது நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் “பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே இயக்குனர் செல்வராகவன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்து 66வது திரைப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்க…
-
அந்த படத்துக்கு முன்னாடி என் படம் வந்தே ஆகணும்.! தயாரிப்பு தரப்புக்கு கட்டளையிட்ட தளபதி.!
விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலர் நடித்து உள்ளனர். இப்படம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாவதாக கூறப்பட்டது. படக்குழுவும் அதற்கேற்றாற் போல ரிலீஸ் செய்த போஸ்டர்களில் ஏப்ரல் 2022 என பதிவிட்டு வருகின்றனர். விஜயும் அந்த தேதியில் உறுதியாக இருக்கிறாராம்.…
-
நண்பரின் போனை உத்துபார்த்துக்கொண்டிருந்த விஜய்.! ஏன் எதற்காக? அஜித்தின் கதையே வேறு.!
திரைத்துறையில் பெரிய இடத்தில் இருக்கும் நடிகரோ அல்லது இயக்குநர்களோ, அல்லது அந்த இடத்தை பிடிக்க துடிக்கும் வளர்ந்து வரும் திரபிரபலமோ நீங்கள் யாருக்கு போன் போட்டாலும், அதில் பெரும்பாலானோர் நார்மல் போன் கால்களை அனுமதிப்பது இல்லையாம். மாறாக வாட்சப் கால்களை மட்டுமே அனுமதிக்கின்றனராம். காரணம் நார்மல் காலில் நாம் எதாவது பேச அதனை ரெகார்ட் செய்து வேண்டாத வேலைகலெல்லாம் சிலர் செய்துவிடுகின்றனராம். அதனால், ரெக்கார்ட் செய்ய முடியாத வாட்சப் கால்களை மட்டுமே விரும்புகின்றனராம். சமீபத்தில் நம்ம தளபதி…
-
குழப்பத்தில் சன் பிக்ச்சர்ஸ்..! பீஸ்ட் அப்டேட் கொடுக்கலாமா? வேண்டாமா?!
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் கோடை விடுமுறைக்கு ரிலிஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்தது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் பீஸ்ட் பட முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என தகவல் வெளியாகிய நிலையில் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #BeastFistSingle என்ற…
-
ட்ரோல் டூ சூப்பர் ஹீரோ!.. 29 வருடங்களை கடந்த விஜய்.. தெறிக்கும் காமன் டிபி…
எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். மகனை வைத்து வேறு எந்த தயாரிப்பாளரும் முன் வராத நிலையில் தானே பணம் போட்டு படம் எடுத்தார் எஸ்.ஏ.சி. துவக்கத்தில் சில சொத்துக்களை விற்று கூட அவர் படம் எடுத்துள்ளார். அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த விஜய்க்கு விக்ரமனும், ஆர்.பி.சவுத்ரியும் கை கொடுக்க ‘பூவே உனக்காக’ படம் உருவானது. இப்படத்தின் வெற்றி மற்ற தயாரிப்பாளர்களுக்கு விஜய் மீது நம்பிக்கையை…








