சைனிங் உடம்பு!.. ஒன்னும் இல்லாம நிக்குது.. எவர் ப்யூட்டியை காட்டி மயக்கும் விஜே ரம்யா..
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே ரம்யா. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் விஜே ரம்யாவும் ஒருவர். இவருக்கு என்று பல ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றனர்.