குடும்பத்துடன் சேர பிக்பாஸ் வைத்து ப்ளான் போடும் வனிதா… ஏலேய் முடில விட்றங்கம்மா… கதறிய ரசிகர்கள்
Biggboss Season 7: தமிழ் டாப் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக கருதப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் களைக்கட்டி இருக்கிறது. இந்த சீசனில் யார் கலந்து கொள்வார்கள்