கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள விவாகரத்து குறித்து பேசிய நடிகை!
தமிழ், தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வித்யுலேகா ராமன். பிரபல சீரியல் நடிகரான மோகன் ராமனின் மகளான இவர் இயக்குனர் செல்வராகவனின் மச்சினிச்சியும் ஆவார்....





