பிக் பாஸ் அல்டிமேட்
-
தப்பிக்க வழி தேடிய கமல்.! ஐடியா கொடுத்த ஹாட்ஸ்டார்…இதான் விஷயமா?…
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் தற்போது குக் வித் கோமாளி என்றாலும் அதற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதன் மூலம் நிறைய பேரை கவர முடியும் என கமல்ஹாசன் தீர்மானித்து தனது அரசியல் பிரவேசத்திற்கு உதவியாக இருக்கும் என அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்து கடந்த 5 சீசன்களை முடித்துவிட்டார். அதில் அவரது அரசியலுக்கு தேவையான வெளிச்சமும் கிடைத்தது என்றே கூறலாம். அதனை தொடர்ந்து கடந்த 5 சீசன்களில் சிறந்த போட்டியாளர்களாக…
-
எல்லாரும் சாவுங்க.! எனக்கு ‘அது’ வேணும்.! அடம்பிடிக்கும் வத்திக்குச்சி வனிதா.!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று ஹாட்ஸ்டார் OTT தளத்தில் காரசாரமாக ஆரம்பித்து சூடான ஆரம்பத்தை கொடுத்துள்ளது. இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஹாட்ஸ்டார் OTT தளத்தில் மட்டுமே 24 மணிநேரமும் 7 நாட்களும் என இடைவிடாது இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதற்கேற்றாற் போல பிக் பாஸ் குழு போட்டியாளர்களை கடுமையாக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த சீசன்களில் பல பிரச்சனைகளை உருவாக்கிய போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து களமிறங்கியுள்ளது. வனிதா, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, பாலா, தாடி பாலாஜி, அபினவ், தாமரை…


