ரஜினியை முந்திய அஜித்.!? பட்டாசு போட்டு ஒரே கொண்டாட்டம்தான்!..

நேற்று மாலை ஓர் அறிவுப்பு வந்தது வந்தவுடன் இணையத்தில் ஒரே கொண்டாட்டம் தான். ஆனால், அந்த செய்தி அதற்கு சில நாட்கள் முன்னரே இணையத்தில் வெளியாகி விட்டது. ஆம் அஜித் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்கிற செய்திதான் அது. அஜித் முதன் முறையாக லைகா நிறுவனத்திற்கு படம் நடிக்க சம்மதித்துள்ளார். இதில் அஜித் ரசிகர்களுக்கு எவ்வளவு தூரம் சந்தோஷமோ, அதே அளவு சந்தோசம் லைகா நிறுவனத்தில் உள்ளவர்களுக்கும் இருந்ததாம். அஜித் படம் கமிட் … Read more

ரஜினியின் இந்த மாஸ் காட்சி வெறும் ஒரு மணி நேரத்தில் எடுக்கப்பட்டதா.?! சத்தியமா நம்ப முடியலேயேபா.!

சினிமாவில் ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு விதமாக தங்களது ஷூட்டிங்கை வடிவமைப்பாளர்கள். சிலர் தனக்கு தேவையான காட்சி வரும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் ரீடேக் செய்து எடுப்பர். கௌதம் மேனன் தனது படத்தின் காட்சிகள் முதலில் ஷாட்டில் வர வேண்டும் என நினைப்பார். முதல் டேக் ஒரு அற்புதமான நிகழ்வு அதை அப்படியே படமெடுத்துவிட வேண்டும் என நினைப்பார். சில இயக்குனர்கள் அன்று ஒரு நாள் முழுவதும் கால்சீட் இருந்தாலும், தேவைப்படும் காட்சி மதியம் முடிந்துவிட்டால், பேக்கப் … Read more

ரஜினியின் நெருங்கிய நண்பரின் மகளுக்கே இந்த நிலையா? திரையுலகில் தலைவிரித்தாடும் பாலியல் தொல்லை…!

rajini-mohan babu

கோலிவுட் பாலிவுட் என்று பாரபட்சம் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிலும் இருக்கும் ஒரே பிரச்சனை தான் பாலியல் தொல்லை. திரையுலகில் வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்கள் முதல் டாப் நடிகையாக வலம் வரும் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் பாலியல் தொல்லை மற்றும் வன்முறைக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் சமீபகாலமாக பலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அதிகளவில் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் வாரிசு நடிகைகளுக்கு இந்த தொல்லைகள் இருக்காது என நினைக்கிறார்கள். … Read more

ட்ரைலரில் எதிர்பார்ப்பை எகிற வைத்து ரசிகர்களை கதற வைத்த திரைப்படங்கள்.! லிஸ்ட்ல சிக்காத ஹீரோவே இல்ல…

தமிழ் சினிமாவில் தற்போதுவெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்ட உதவும் எளிய கருவி என்றால் அது படத்தின் டீசர், டிரைலர், போஸ்டர், பாடல்கள் என இவை அனைத்தும் தான். இதில் டிரைலர் மற்றும் டீசர் ஆகியவை மிகவும் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஒரு படத்தின் டீசர் அல்லது டிரைலர் ரசிகர்களின் படத்தின்மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விடும். அதே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியடையும். அதற்கு இந்த ட்ரெய்லர் டீஸர் உதவுகிறது. ஆனால், அதே … Read more

இது முதல் தடவை இல்லை.! ஏற்கனவே ஒன்னு முடிஞ்சிருச்சு.! பகீர் கிளப்பிய ரஜினி தரப்பு.!

அண்ணாத்த திரைப்படத்தின் ரிசல்ட்டை அடுத்து, ரஜினிகாந்த் வெகு நாட்களாக அடுத்து யார் படத்தில் நடிக்க உள்ளார் என்கிற விவரத்தை அறிவிக்காமல் இருந்து வந்தார். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் தனது 169வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் பல இளம் இயக்குனர்களிடம் கதையை கேட்டு கடைசியில் நெல்சனை ரஜினி டிக் செய்துள்ளார். மேலும் சில இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டுள்ளார். அதில் அருண்ராஜா காமராஜ் பெயரும் அடிபட்டது. இதையும் படியுங்களேன் – சிம்பு செய்யும் வேலைக்காக நான் காத்திருக்க … Read more

யார் வந்தால் ஏன்ன.?! விஜய் வராதது தான் பெரிய குறை.! காரணம் இதுதான்.!

vijay

நேற்று ஒட்டுமொத்த தமிழ்  திரையுலகமும் சினிமா பட தயாரிப்பாளர், பிரபல பைனான்சியர் அன்பு செழியன் வீட்டு இல்ல திருமண விழாவில் தான் இருந்தனர். ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரம் முதல், கலைப்புலி எஸ். தாணு, போனி கபூர் என முன்னனி தயாரிப்பாளர்கள் வரை பலர் வந்திருந்தனர். இவர்கள், இத்தனை பேர் வந்திருந்தாலும், தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் வராதது அன்பு செழியனுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டதாம். அன்பு செழியன் நேரில் விஜய் வீட்டிற்கு … Read more

சூப்பர் ஸ்டார் 170 மாஸ் அப்டேட்.! பாட்டெழுதுனா சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்.!

தமிழ் சினிமாவின் நிலைமையை தற்போது புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதிலும் உச்ச நட்சத்திரங்களின் மன நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. உச்ச நட்சத்திரங்களாக தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் ஆகியோர் அடுத்தடுத்து படங்களை தேர்வு செய்து குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், அஜித் மற்றும் விஜய் ஒரு படத்தை ஆரம்பித்து அதனை வெளியிட 1 வருடம் எடுத்துக்கொள்கின்றனர். அது … Read more

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத நடிகர்கள்… நீங்களாம் கருத்து சொல்லலாமா?..

danush

தமிழகத்தில் நேற்று ஊரக, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது. பொதுவாக தேர்தல் என்றாலே பிரபலங்கள் ஒட்டுப்போட வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் செய்திகளாக மாறும். நேற்று காலை நடிகர்களில் முதல் நபராக நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலானது. நடிகர் ரஜினி போயஸ் கார்டனில் இருந்து ஓட்டு போட வருகிறார் … Read more

மீனு ஏரியாவுக்கு வந்துடுச்சு.! வறுத்தெடுக்க தயாரான ரஜினி ரசிகர்கள்.!

rajini

தமிழ், ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு தமிழ் என 2 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். நாக வம்சிஸ் மற்றும் சாய் சௌஜன்யா என இருவரும் தயாரிக்கவுள்ளனர். இப்படத்திற்கு “வாத்தி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளது. மேலும், இப்படத்தில் தனுஷ் ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதை இந்தியாவில் உள்ள கல்வியை அடிப்படையாக … Read more

தனுஷால் ரஜினி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்.. வட போச்சே!…

கார்த்திக் சுப்பாராஜ் இயக்க தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் கொரோனா பரவல் காரணமாக தாமதமாகி நெட்பிளிகிஸ் என்ற OTT தளத்தில் வெளியானது. ஆனால், துரதிஷ்டவசமாக இப்படம் சிறப்பான, நேர்மறையான விமர்சனத்தையும், பாராட்டையும் பெறவில்லை. ஒரு சராசரி ஆவரேஜ் திரைப்படமாகத்தான் ஜகமே தந்திரம் வெளியாகியுள்ளது. இதில், பல காட்சிகளில் தனுஷ் ரஜினியை நியாபகப்படுத்துகிறார். ரஜினியின் ஸ்டைலை அப்படியே காப்பி அடித்துள்ளார். அதை தெரிந்தேதான் செய்ததாக அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். சில காட்சிகளை கார்த்திக் சுப்பாராஜ் ரசிக்கும் படி … Read more