விவாகரத்து திட்டமிட்ட நாடகம்?… தனுஷ் விவாகரத்தில் அதிரடி திருப்பம்….!
நடிகர் ரஜினி எப்போதும் தனது மகள்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவாராம். இதை அவரே பலமுறை கூறியுள்ளார். முதலில் குடும்பம் பின்பு தான் எதுவாக இருந்தாலும் என்பதுதான் ரஜினியின் எண்ணமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து தனது புதிய படவேலையில் இறங்கியுள்ளார். ஆனால் சில மாதங்களாகவே ஐஸ்வர்யாவின் போக்கும் பழக்கமும் சரியில்லை. முழுக்க முழுக்க படவேலையை மட்டும் பார்க்கும் அவர் குடும்பத்தை … Read more