விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மக்கள் நாயகன்… இதுதான் கதையா? பெட்மாஸ் லைட்டே தான் வேணுமா?
ராமராஜனை தமிழ்த்திரை உலகில் ‘மக்கள் நாயகன்’ என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் அவர் மக்களோடு மக்களாக ஒன்றி நடிக்கக்கூடியவர். அந்தளவுக்கு அவர் எந்தவித பில்டப்பும் இல்லாமல் படத்தில்