அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க- இந்த காமெடி காட்சிக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதை இருக்கா?
வடிவேலுவின் காமெடி காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வசனங்கள் இன்று இணையத்தில் மீம் மெட்டிரியலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றுதான் “அடிச்சிக்கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க”