ஓடிடிக்கு படம் பண்ணும் மாரி செல்வராஜ்… ஆனால் தியேட்டரில் தான் ரிலீஸ்… ஒரே குழப்பமா இருக்கே!!
“பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது “மாமன்னன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்,