2ம் நாளில் தனுஷை நெருங்கிய சிவகார்த்திகேயன்!.. அட்டசாகம் செய்யும் அயலான்.. வசூல் எவ்வளவு?
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்த ஏலியன் திரைப்படமான அயலான் ஜனவரி





