எல்லாம் வேஷம்! ஞானினு காட்ட இப்படியெல்லாம் பண்றாரு – இளையராஜாவை விமர்சிக்கும் பிரபலம்..
தமிழ் திரையுலகில் இசையில் பெரிய சாதனையை படைத்தவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்கள், 7000க்கும் மேற்பட்ட பாடல்கள், 20000க்கும் மேற்பட்ட கச்சேரிகள் என தன்னுடைய