கிளம்புங்க காத்து வரட்டும்… கோபியை துரத்திவிட்ட குடும்பத்தினர்… ஈஸ்வரி அம்மாவே அப்படி சொல்லிட்டாங்களே!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி சோபாவில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போ வரும் கோபி, நீங்க சொல்லி தானே. நான் இங்க வந்து தங்கி இருக்கேன்.





