இளையராஜாவாக தனுஷ்… டைரக்டர் இவர் தானா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் உருவாக இருப்பதாக பல நாட்களாக தகவல்கள் வெளியானது. இன்று அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நிகழ்வு





