உன்ன விட!.. நடிகையை மனதில் வைத்து விருமாண்டி பாடலை எழுதிய கமல்
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த திரைப்படம் விருமாண்டி. இந்த படத்திற்கு முதலில் சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு சில சாதி அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் விருமாண்டி என தலைப்பை மாற்றினார் கமல். 2004ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் கமலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த … Read more