அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..
நடிகராக இருந்து வரும் விஜய் தற்பொழுது கட்சி துவங்கி மக்கள் சேவைக்காக தன்னை தயார்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அவரது “கோட்”. படம் முடிவடையும் நிலையில் இருப்பதால் தங்களது அபிமான நடிகரை எப்போது திரையில் பார்ப்போம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள். அவரது கடைசி படமாக இருக்கலாம் என்று கருத்தப்படக்கூடிய அவரது அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்கின்ற ஆவல் இப்பொழுதே பிறக்க துவங்கியுள்ளது. அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்திருந்தனர். … Read more