dhanush

Kara: தனுஷின் புதிய படம் கர!.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வேறலெவல்!…

துள்ளுவதோ இளமை திரைப்படம் படம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர்