ராமராஜன், மோகனுடைய படங்கள் எல்லாம் இப்ப எடுபடுமா…? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்..?
80ஸ் ஹீரோக்கள் மக்கள் நாயகன் ராமராஜனும், மைக் மோகனும் கம்பேக் கொடுத்துள்ளார்கள். ஒண்ணு சாமானியன். அடுத்தது ஹரா. இதுபற்றி பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்





