விஜய் ,அஜித் படங்கள்னாலே இந்த பிரச்சினை கண்டிப்பா இருக்கு!.. அனுபவத்தை பகிர்ந்த எச்.வினோத்..
துணிவு படம் ரிலீஸாக இருக்க இன்னும் சில தினங்களே இருக்க படத்தை பற்றிய அனுபவத்தை பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார் எச்.வினோத். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட