சிம்பு இன்னும் திருந்தல!.. தங்கத்தட்டுல வச்சு தாங்குற தயாரிப்பாளரை நோகடிக்கலாமா?.. பிரபலம் கேள்வி!..
நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு எதிராக ரெட் கார்டு கொடுக்க வேண்டும்





