மனுஷன் இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்காரே!.. கோட் படத்துல அதையும் முடிச்சிட்டாராம்!.. என்னதான் பிளான்!..
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பது இதுதான் முதல் முறை. மங்காத்தா படத்திற்கு பின் விஜயை வைத்து படமெடுக்க





