கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..
“மறைந்துவிட்டார்” என்ற நிஜத்தை சொன்னாலும், இல்லை இன்றும் அவர் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று விசும்பலோடு சொல்லக்கூடியவர்களே அதிகம். இந்த நிதர்சனமான உண்மைக்கு சொந்தக்காரர்





