அந்த சீனுக்கு மியூசிக் போடாதீங்க..! இளையராஜாவின் கையைப் பிடித்து நிறுத்திய இயக்குனர்… !
இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் இசையில் உருவாக்கிய படம் நந்தலாலா. இந்தப் படத்தின் போது நடந்த சுவாரசியமான விஷயங்களை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். நந்தலாலான்னு எழுதின உடனே