எழிலுக்கு ப்ரேக்… இன்னைக்கு செழியன் பிரச்னை… மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்த ராதிகா… முழிக்கும் கோபி!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் அமிர்தா தூங்கி எழுகின்றனர். அசந்து தூங்கி கொண்டு இருக்கும் அமிர்தாவை தொல்லை செய்யாமல் எழில் எழுந்து கிளம்பி வருகிறார். அமிர்தா





