யப்பா… அவரை ஆட வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு… டான்ஸ் மாஸ்டரையே கதிகலங்க வைத்த அந்த நடிகர் யார்?
டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார் பாஸ் என்ற பாஸ்கரன், மாஸ்டர், லியோன்னு பல வெற்றிப்படங்களில் பணியாற்றியுள்ளார். கொஞ்சம் வெரைட்டியாக டான்ஸ் ஸ்டெப்களைப் போட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கிறார். இவரது





