இரண்டு ரூபாயிற்கு மேல் பணம் இல்லாமல் போலீஸில் இருந்து தப்பித்து ஓடிய ரஜினிகாந்த்… சுவாரஸ்ய சம்பவம்!
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் கல்லூரி கால அனுபவமே சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து போலீஸிடம் சிக்கி பின்னர் தப்பித்த சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல்கள்





