எவர்கிரீன் பாடல்! அமராவதிக்கு பிறகு அஜித் நடிக்க இருந்த படம்.. நல்ல பாட்ட மிஸ் பண்ணிட்டாரே
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம்





