விஜய் ஆண்டனியின் வித்தியாசமான படமா இருக்குமோ?.. ககன மார்கன் மோஷன் போஸ்டரே தெறிக்குதே!..
இசையமைப்பாளராக ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து ஆரம்பத்தில் வெற்றியை ருசித்து வந்தார். பிச்சைக்காரன் படமெல்லாம் அவருக்கு மிகப்பெரிய வசூல் சாதனை





