எழுதியா கொடுக்கிற? அடிக்கிறேன் பாரு கவுண்டரு – அர்ஜுனை காயப்படுத்திய கவுண்டமணி காமெடி!
Actor Goundamani: கோலிவுட்டில் நகைச்சுவையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் நடிகர் கவுண்டமணியும் முக்கியமானவர். கிட்டத்தட்ட 60 வருடங்களாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் கவுண்டமணி பல முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்த நடிகராக வலம் வந்தார். அவர் போடும் கவுண்டர்களால் பிரபலமானார் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். இவரின் தனித்துவமான காமெடி அதோடு ஓவ்வொரு வசனத்திற்கும் இடையில் இவர் போடும் கவுண்டர் ரசிகர்களை பெரிதும் வரவேற்றது. இதையும் படிங்க: விஜயகாந்தை இவ்வளவு நாள் … Read more