என்ன ஒரு எளிமை! குல தெய்வ வழிபாட்டை முடித்த அர்ஜூன் மகள் மற்றும் மருமகன்.. வைரலாகும் வீடியோ
Aishwarya Umapathy:தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவருடைய மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா அவரின் மகன் உமாபதி இவர்கள் இருவருக்கும் கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான அனுமன் கோயிலில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் வரவேற்பும் நடைபெற்றது. அந்த வரவேற்பு விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இவர்களின் திருமண … Read more