பிக்பாஸ்லயும் பிரியங்காவ முன்னிலை படுத்த விரும்பிய நிர்வாகம்.. கமலிடம் முடியுமா?
Priyanka: சோசியல் மீடியாவில் இப்போது ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருப்பது பிரியங்கா மற்றும் மணிமேகலை பற்றிய செய்திதான். கூடவே பல யூடியூப்பர்ஸ்களும் இதை ஒரு பெரிய நாட்டுப் பிரச்சினையாக