ரஜினியுடன் வொர்க் பண்ண தயங்கிய பிரபலம்! கமல் சொன்ன ஒரு வார்த்தை.. தடபுடலாக ரெடியான விருந்து
Rajini Kamal: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். 80கள் காலகட்டத்தில் இருந்து இருவரின் ஆதிக்கமும் தமிழ் சினிமாவில் ஓங்கியே இருக்கின்றது