அவ ஷேப்பு அடடடடா!.. ஆளே மாறிய கீர்த்தி சுரேஷ்!.. தெறி பேபியின் தெறிக்கவிடும் போட்டோஸ்!..

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்தளவுக்கு செம ஷேப்பாக தனது உடலை மாற்றியிருக்கிறார்.

காமப்பார்வையால இருக்கு!.. கருப்பு சேலையில் கதிகலங்கவிடும் கீர்த்தி சுரேஷ்!.. இந்தியை ஆதரிக்க ரெடி!..

நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு நிற சேலையை அணிந்துக் கொண்டு தனது புதிய இந்தி படத்தின் புரமோஷனுக்கு ரெடியாகி விட்டார். கவர்ச்சி சிலையாக அவர் மாறிய நிலையில், வைரலாகி வருகிறார்.

மனசாட்சியே இல்லை!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் ஒருவரை எப்படி தள்ளி விடுறாரு பாருங்க!..

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.