படப்பிடிப்புக்கு ரெண்டு நாளா வராம இருந்த கார்த்திக்… பாரதிராஜா கொடுத்த ட்ரீட்மெண்ட்

அந்தப் படத்துக்கு ரெண்டு மூணு நாளா சூட்டிங்கிற்கு வராம டிமிக்கி கொடுத்த கார்த்திக், பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?