லைன் அப்பில் இத்தனை படங்கள்! இதுல பிக்பாஸ் வேற.. விஜய்சேதுபதி நீடிப்பாரா?
Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. ஆரம்பக் காலங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம்தான்





