அடுத்த ஸ்டார் ஜோடி ரெடி.. பரபரப்பை கிளப்பும் அதிரடி செய்தி!!
நடிகர் கௌதம் கார்த்திக், சீனியர் நடிகர் கார்த்திக் மற்றும் முத்துராமனின் கலை உலக வாரிசு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர். நடிகை மஞ்சிமா மோகன், கேரளாவை...





