GBU: பில்லாவுக்கு அப்புறம் இந்த படம் தான்!… வேறொரு அஜித்தை பாப்பீங்க… அட இவரே சொல்லிட்டாரே!…

குட் பேட் அக்லி திரைப்படத்தில் பில்லாவுக்கு பிறகு வேறு ஒரு அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம் என்று ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூறியிருக்கின்றார்.