நான்லாம் உலக நாயகன் இல்ல!.. அவங்கதான்!.. கமல்ஹாசன் பட்டியலிட்ட திரை பிரபலங்கள்!..

Kamalhaasan: 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். முதல் படமே ஏவிஎம் தயாரிப்பில் ஜெமினி கணேசன் – சாவித்ரியின் மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக இருந்தார். சினிமாவில் அதிர்ஷடம் என்பது எல்லோருக்கும் சரியாக அமையாது. அது கமலுலுக்கு அமைந்தது. இதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். என்னை சுற்றி அனுபவம் வாய்ந்தவர்களும், திறமைசாலிகளும் இருந்தனர். சிவாஜி ஐயா, ஜெமினி கணேசன் ஐயா, சாவித்ரி, நாகேஷ் போன்ற நடிகர்களின் மடியில் … Read more