எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பு!.. மிஸ் ஆயிடுச்சேன்னு இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் கமல்!..
Kamalhaasan: ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் 5 வயது சிறுவனாக நடிக்க துவங்கியவர்தான் கமல்ஹாசன். அந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி ஜோடிக்கு மகனாக நடித்திருந்தார். அதன்பின் சிவாஜியுடன் பார்த்தால் பசி தீரும், எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதி என தொடர்ந்து சில படங்களில் நடித்தார். 9 வயது வரை சிறுவனாக நடித்த கமல் அதன்பின் அப்படி நடிக்க முடியவில்லை. அதன்பின் தங்கப்பன் எனும் நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்து சில படங்களில் வேலை … Read more