இந்த படத்துல கமல் வேண்டாம்!.. தூக்கி போடுங்க!.. இயக்குனருக்கு வந்த நெருக்கடி…

Kamal: சினிமாவில் ஹீரோ வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது. பலரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். படம் தயாரிக்க கடன் கொடுக்கும் ஃபைனான்சியர் முதல் படத்தை வாங்கும் வினியோகஸ்தர் வரை யார் ஹீரோ என்பதில் அவர்களுக்கு முடிவிருக்கும். ஹீரோ பிடிக்கவில்லை எனில் ஃபைனான்சியர் பணம் கொடுக்க மாட்டார். அதேபோல், வினியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். பாலா இயக்கிய முதல் படமான சேதுவுக்கே இது நடந்தது. வினியோகஸ்தர்களுக்கு மட்டும் 100 முறை படத்தை போட்டு காட்டினார் பாலா. ஆனால், யாரும் … Read more