Kanguva: கங்குவா டிக்கெட் எடுக்க போறீங்களா? ஒரு நிமிஷம் இத படிங்க… ஷாக் ஆகிடுவீங்க..
Kanguva: கங்குவா திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு இன்று நடந்திருக்கிறது. ஆனால் பெரியளவு வசூல் குவிக்கும் என தயாரிப்பு நிறுவனம் சொன்னதற்கு பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக





