சீதாவா நடிச்சிட்டு இப்படி சீன் காட்டுறீயேம்மா!.. சமந்தாவை தொடர்ந்து இவரும் இப்படி இறங்கிட்டாரே!..
பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தில் சீதாவாக நடித்த பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உள்ளாடை ஏதும் அணியாமல் தற்போது வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் இந்திய அளவில் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது....





