எல்லாரும் ரிஜக்ட் பண்ணாங்க.. தனுஷ் நம்புனாரு! அமரனுக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்துச்சா?
தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன





