Kanguva: அப்போ அந்த வில்லன் இவருதானா…? சூர்யாவுக்காக தன் கொள்கையையே மாத்திட்டாரே!… வேற லெவல்…
கங்குவா திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் அதில் நடிகர் கார்த்தி இடம்பெற்றிருப்பதும், அவர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் உறுதியாகி இருக்கின்றது. நடிகர் சூர்யா: சினிமாவில்