எம்.ஜி.ஆர் படத்தில் டி.எம்.எஸ் பாட துவங்கியது இப்படித்தான்… செம பிளாஷ்பேக்..
50,60களில் தமிழ் சினிமாவில் கலக்கிய பாடகர்தான் டி.எம்.சவுந்தரராஜன். தனது கணீர் குரலால் ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். 80களில் எப்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருந்தாரோ அப்படி 60களில் இருந்தவர் இவர்தான்.





