காக்கா, பருந்து கதைக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விஜய்! ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் லியோ. பெரிய பெரிய மல்டி ஸ்டார்கள் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமாக தயாராகிக் கொண்டு வருகின்றது.