முடிவில்லாத காதலின் தொடக்கம்… மகனின் நிச்சயத்தார்த்த புகைப்படங்கள்… வைரலாகும் நாகார்ஜூனா பதிவு!..

பல நாட்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கசிந்துள்ளது.

நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்… சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு!…

சமந்தாவை விவகாரத்து செய்துவிட்டு சோபிதாவை திருமணம் செய்துக்கொள்ள இருக்கும் சைதன்யாவுக்கு டிரோல்கள் அதிகமாகி வருகிறது.